ஒரு முறை பூக்கும் நம்பிக்கை இது
குறிஞ்சி பூ பூக்கும் பனிரெண்டு ஆண்டிற்கு ஒரு முறை
மக்கள் அனைவரும் மலர்வர் ஆண்டிற்கு ஒரு முறை
சூரியன் மலர்வான் நாளிற்கு ஒரு முறை
சந்திரன் மலர்வான் மாதத்திற்கு ஒரு முறை - ஆனால்
நம்பிக்கை என்பது பூக்கும் - நம்
வாழ்க்கைக்கு ஒருவர்மேல் ஒரு முறை மட்டும் ..........!