வரமா?சாபமா?

ஒசாமா உன்னை குறிவைத்து
அழித்தான் ஒபாமா
இது அமெரிக்காவின் வெற்றியா?
இல்லை உன்னுடைய தோல்வியா?
நீ அழிக்கப்பட்டதற்கு காரணம்
இறைவன் அமெரிக்காவிற்கு கொடுத்த வரமா?
இல்லை இரட்டை கோபுரம் உனக்கு
கொடுத்த சாபமா?

எழுதியவர் : ராகுல் ஜோதிராஜ் (6-May-11, 6:42 pm)
பார்வை : 602

மேலே