நண்பன்
முகம் காட்டும் கண்ணாடி இல்லை அவன்
எதிர்காலம் காட்டும் வழிகாட்டி அவன்
வானம் போல மனம் தருவான்
வானப்பாடியாய் பறக்க வைப்பான்
இரவில் ஒளீ தரும் நிலவாய் இருப்பான்
உதவி என்றால் முதிலில் நிற்ப்பான்
யாரும் சுவாசிக்கும் சுகந்திரக் காற்றாய் இருப்பான்
துன்பத்தையும் இன்பமாய் காட்டிடுவான்
இன்று என்னும் நிகல்காலத்தில்
நேற்று என்னும் கடந்தகால நினைவோடு வாழ்வான்
நாளை என்னும் எதிர்காலமாய் இருப்பான்
அவனே நன்பன்.......