பெண்

சுவாசம்
பற்றி
சொல்ல...
வார்த்தை இல்லை...........
சுவாசிப்பதால்தான்
உயிரோடு
இருக்கிறேன்.

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (30-Jun-10, 2:27 am)
Tanglish : pen
பார்வை : 411

மேலே