ஓ வான மங்கையே

ஓ வான மங்கையே..!
உனக்கும் வயதாகி விட்டதோ?
நானும் கண்டேன் இன்று
உன் முகிலெனும் குழலில்
எத்தனை நரைமுடிகள்
"மின்னல் கீற்றுகளாக"...

எழுதியவர் : மணி அமரன் (13-May-15, 9:13 pm)
Tanglish : o vaana mangaiye
பார்வை : 81

மேலே