இலை

இறந்து பிரிந்தேன் உன்னிடமிருந்து.
தாலாட்டி பூமியின் மடி சேர்த்தது காற்று
நீராட்டி மண்ணில் புதைத்து மழை
மக்கி, உரமாகி உயிரானேன் உனக்கே.

எழுதியவர் : நந்தகுமார் பாலசுப்ரமணியம (13-May-15, 10:35 pm)
Tanglish : illlai
பார்வை : 82

மேலே