கண்கள்

உள்ளத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி
காதல் நுழையும்
ரகசிய வழி
பார்வைப் பறவையின்
விரிந்த சிறகுகள்
இதயக் கோவிலின்
நுழைவு வாயில்.

எழுதியவர் : எம். சங்கீதா (16-May-15, 11:13 am)
Tanglish : kangal
பார்வை : 94

மேலே