ஏழைசாதி

நிலவும்கூட என்சாதிதான்
கதிரவனிடம் பெற்ற ஒளியை..
விண்மீன்களுக்கு பகிர்ந்தளிக்கும்..
-ஏழைசாதி

எழுதியவர் : moorthi (17-May-15, 2:38 pm)
பார்வை : 125

மேலே