சிரிப்பு துளிகள்
டொக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணனும்?
இதை நீங்க என்கிட்டே வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.....!!!
நீதிபதி:ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்:6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி:நல்லா யோசிச்சுப் பாருங்க!இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்

