லோன் மேளா
ஏய்யா நம்ம வங்கி சார்பிலெ (லோன் மேளா) கடன் தரும் விழாவைத் தொடங்கப் போறோம். சீக்கிரம் மேளக் கலைஞர்களை அழைச்சிட்டு வாங்கய்யா. கடன் வாங்க வர்றவங்கள மேள தாளத்தோட வரவேற்றத் தான் நெறையப் பேரு நம்ம வங்கில கடன் வாங்குவாங்க.

