அழகு
கறுப்போ சிவப்போ
அழகு அழகு தான்
வண்ணத்தில் இல்லை அழகு - நம்
எண்ணத்தில் நிற்பது தான் அழகு.
கறுப்போ சிவப்போ
அழகு அழகு தான்
வண்ணத்தில் இல்லை அழகு - நம்
எண்ணத்தில் நிற்பது தான் அழகு.