எத்தனை என்னுள்

உன் முகம்
எனை பார்த்துப் பூக்கும் புன்னகை
ஆயிரம் பூக்களுக்கு சமம்
ஆனால் உன் மௌனம்...

உன் விழிகள்
ஆயிரம் வினாக்களுக்கு
விடை சொல்லிக் கொண்டிருக்கும்
ஆனால் இப்போது
உன் இதழ்கள்...

உன் பயணம்
என் திசையை நோக்கியே
வந்து போய் கொண்டிருகின்றன
ஆனால்
உன் பாதங்கள்...

எழுதியவர் : parkavi (26-May-15, 9:23 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 100

மேலே