உன்னால் நான்
உன்னை கண்ட
நாள் முதலாய்,
என் மனம்
ஏனோ என்னிடம் இல்லை,
உறங்க மறுக்கிறது
உனது நினைவில்
எனது இரு விழிகள்.......
உன்னை கண்ட
நாள் முதலாய்,
என் மனம்
ஏனோ என்னிடம் இல்லை,
உறங்க மறுக்கிறது
உனது நினைவில்
எனது இரு விழிகள்.......