நீ எனக்கு

உன்னை
உயிராய் நேசித்ததற்கு
நீ பரிசாய் தந்தது
கண்ணீர் மட்டுமே......

கண்ணீர் காயலாம்,
என்னுள் எழும் உன்
நினைவலைகள் ஓயாது.....

எழுதியவர் : MeenakshiKannan (9-May-11, 11:47 am)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : nee enakku
பார்வை : 476

மேலே