புரியாதது

கசிவு புரியாமல் நிறைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன் உன்னுள் காதலை.
முழுமையில்லாமைக்கு அதுவே சாட்சி.
ஓட்டையுள்ள தொட்டியில் நீர் நிறைத்த கதைதான்.
ஒருக் காலமும் நிறையப் போவதில்லை.

எழுதியவர் : jujuma (9-May-11, 5:40 pm)
பார்வை : 372

மேலே