வெறுமை .....

என்னுடன் நீயின்றி
வெறுமையாய் தெரிகின்றது
அண்ணா டவரின் கீழ்
ஓர் அழகிய பூங்கா...........

எழுதியவர் : அப்பாஸ் அப்துல் ரஜாக் (9-May-11, 5:47 pm)
சேர்த்தது : Appas Abdul Rajak
Tanglish : verumai
பார்வை : 379

மேலே