நெஸ்லே உற்பத்திக்கு தடை ஏன்இதன் பின்னணி என்ன

நெஸ்லே உற்பத்திக்கு தடை ஏன்...இதன் பின்னணி என்ன...?

Maggi Noodles....
Wai Wai Xpress Noodles....
Reliance Select Instant Noodles.....
Smith and Jones Chicken Masala Noodles.......!

ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணயச் சட்டத்தின் கீழ்.....
நான்கு நிறுவனங்களும் நூடுல்ஸ் உணவுப் பொருள்களைத் தமிழகத்தில் தயாரிப்பதற்கும்.....சேமித்து வைக்கவும்.....

விற்பனை செய்யவும் முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வகை உணவுப் பொருள்களை விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி தான்....

NESTLE PRODUCTS....
Milk Products and Nutrition
Beverages
Chocolates and Confectionery

நெஸ்லே கம்பனியின் ஏனைய தயாரிப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்....இதுல காசு பார்த்தவர்கள் ஏனையவற்றிலும் மோசடி செய்திருக்க மாட்டார்களா என்ன ...? எனவே அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்....

ஏனைய உணவு தயாரிப்பு கம்பனிகள்....
Amul
A Innovative International Ltd.
Britannia Industries
Haldiram's

Marico
Heritage Foods
Hindustan Unilever
Mother Dairy

Mavalli Tiffin Room
Parle Agro
Tasty Bite
ITC Limited

Sunfeast
Priyagold
Jeetmal Laxmichand

நெஸ்லே தவிர ஏனைய உணவு தயாரிப்பு கம்பனிகளையும் அவர்களின் தயாரிப்புகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்...கூடுமான வரை இவர்களும் உணவு கலப்பட கொள்ளைக்காரர்களாக இருக்க மாட்டார்கள் என்று யாராவது உத்திரவாதம் தர முடியுமா.......? என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்....

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (5-Jun-15, 11:26 am)
பார்வை : 183

மேலே