பேய் கவிதை

இரு கால்கள் இல்லை.. ஒரு கையில் மெழுகு..
தலை நிறைய முல்லை.. இருந்தாலும் அழகு..
நளினம் கொண்டு நடந்தாள்.. நடுநடுங்க சிரித்தாள்..
வாழ்த்தவும் ஆசை.. வாழவும் ஆசை..
மண்டையில் அடி அடிக்க..ஒரு ஓட்டம் பிடித்தேன்..
இருந்தாலும் கள்ளி எனை தேடி அடைந்தாள்..
பெருநாக்கு கொண்டு.. என் முன்னே நின்று..
பேய் வாழ்த்து பாடு என்றென்னை சொன்னால்..
நான் என்ன செய்வேன்?
பேய் அழகு என்றேன்.

எழுதியவர் : பிரேம் குமார் (7-Jun-15, 5:48 pm)
Tanglish : pei kavithai
பார்வை : 1262

மேலே