சுத்தம் அசுத்தம்

குப்பைகளை சேகரிப்பவன்
தோற்றம் அழுக்கனாலும்
மனசு சுத்தம் ..

குப்பைகளை போடுபவன்
தோற்றம் வெளுப்பானாலும்
மனசு அசுத்தம் ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (9-Jun-15, 1:52 pm)
Tanglish : suttham அsuttham
பார்வை : 3339

மேலே