கணவர்க்கு என்றும் தரும் பணிவு

இரு விகற்ப நேரிசை வெண்பா

கொங்கை சிறுத்திருப்ப தொன்றும் குறைவிலை
மங்கைக்கு செல்வமே கொள்பெருமை - எங்குமே
தன்னம்பிக் கைஇல்லோ ரேபெரிதாய் வேண்டுவர்
தன்கையில்வேண் டும்கண வர்க்கு!

பல விகற்ப பஃறொடை வெண்பா

கொங்கை சிறுத்திருப்ப தொன்றும் குறைவிலை
மங்கைக்கு செல்வமே கொள்பெருமை - எங்குமே
தன்னம்பிக் கைஇல்லோ ரேபெரிதாய் வேண்டுவர்
தன்கை யிலடங்க வேண்டும் கணவர்க்கு
என்றும் தருமே பணிவு!

கொங்கை சிறுத்திருப்ப தொன்றும் குறைவிலை
மங்கைக்கு செல்வமே கொள்பெருமை - எங்குமே
தன்னம்பிக் கைஇல்லோ ரேபெரிதாய் வேண்டுவர்
தன்கை யிலடங்க வேண்டும் கணவர்க்கு
என்றும் தரும்பணி(வு)அ வர்க்கு!

Ref:

Small Breasts - poem by a great Poet Rm.Shanmugam Chettiar on 21.06.2006.
இவர் Poemhunter வலைத்தளத்தில் 8493 poems பதிவு செய்திருக்கிறார்.

Small breasts are as much an asset; be proud.
The insecure only will seek large breasts.
Men of valour go for the handy ones.
Small breasts are an asset that humbles men.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-15, 1:47 pm)
பார்வை : 113

மேலே