நினைவுத்தூரல்

துமித்துக்கொண்டிருக்கும்
அவள் நினைவுகள்
ஜனித்துக்கொண்டிருக்கும்
குழந்தைகளை போல
அழுதுகொண்டேயிருக்கிறது இதயமும்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (9-Jun-15, 4:11 pm)
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே