மாற்றம் தாங்குகிறாய்

காலை
சூரியனை கையால்கிறாய் !
இரவு
நிலவை கை அணைக்கிறாய்!
வாழ்வின் ரகசியம்
அறிந்துள்ளாய்!

இப்படி வெவ்வேறு
மாற்றங்களை தாங்கி
மாறாமல் மழை பொழிகின்றாய்!

மேகமே
உன் மன நிலைமை
மனிதனுக்கும் வந்தால்
வாழ்க்கை மிக எளிதாக புரிந்துவிடும்.................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (9-Jun-15, 4:08 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 58

மேலே