என் இனியவளே …

உன் நினைவுகளை
என் நெஞ்சில்
கல்லறை ஆக்கிவிட்டு
என் இதயமதை
மெல்ல களவாடி
சென்றாயே ……..!
இக்கல்லறைக்கு
உன்தன் புன்னகை
பூக்களையேனும்
தினம் கொடுத்து
சென்றுவிடு ….!
சுகமாக நான்
மண்ணுக்கு
உரமாகும்
காலம் வரை ……!
உன் நினைவுகளை
என் நெஞ்சில்
கல்லறை ஆக்கிவிட்டு
என் இதயமதை
மெல்ல களவாடி
சென்றாயே ……..!
இக்கல்லறைக்கு
உன்தன் புன்னகை
பூக்களையேனும்
தினம் கொடுத்து
சென்றுவிடு ….!
சுகமாக நான்
மண்ணுக்கு
உரமாகும்
காலம் வரை ……!