கைபேசி உன் மௌனத்திற்கு

கைபேசியே நீ ஊமையாய் இருக்கும்போதுதான்
காதலன் நானும் காதலி அவளும் இறந்து விட்டதாய் அர்த்தம்.

எழுதியவர் : . ' .கவி (10-May-11, 5:54 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 790

மேலே