உன்னை போன்ற முத்துக்கள்

அன்பு என்பது
ஆழ்கடல் .........
கரையில் நின்று
தேடினால் .
சிப்பி தான்
கிடைக்கும் ......
மூழ்கி தேடினால் தான்.
உன்னை போன்ற
முத்துக்கள்
கிடைக்கும்

எழுதியவர் : ஸ்டீபன் (11-May-11, 7:27 pm)
சேர்த்தது : lifeisbest
பார்வை : 716

மேலே