மூதாட்டியின் புலம்பல்
வாயக் கட்டி வவுத்தக் கட்டி
படிக்க வச்சு ஆளாக்கி
வேலைக்கு அனுபுனேனே
ஒருவா கஞ்சிக்கு வக்கில்லையே
என்ன செய்வேன்
எங்கடா இருக்க
என் பொன்னு ரத்தினமே
என் தங்க ரத்தினமே
என் கண்ணு ரத்தினமே !
___கவின் சாரலன்
வாயக் கட்டி வவுத்தக் கட்டி
படிக்க வச்சு ஆளாக்கி
வேலைக்கு அனுபுனேனே
ஒருவா கஞ்சிக்கு வக்கில்லையே
என்ன செய்வேன்
எங்கடா இருக்க
என் பொன்னு ரத்தினமே
என் தங்க ரத்தினமே
என் கண்ணு ரத்தினமே !
___கவின் சாரலன்