காய்ந்து கிடக்கிறாள் நிலமங்கை
காய்ந்து கிடக்கிறாள்
நிலமங்கை
ஒரு காலத்தில்
பசுமைக்கு பூங் கவிதை
எழுதிய பூங் கோதை
நெல்லினை அள்ளி வழங்கிய
நன் நெஞ்சினள்
இன்று ஒரு புல்கூட இல்லை !
____கவின் சாரலன்
காய்ந்து கிடக்கிறாள்
நிலமங்கை
ஒரு காலத்தில்
பசுமைக்கு பூங் கவிதை
எழுதிய பூங் கோதை
நெல்லினை அள்ளி வழங்கிய
நன் நெஞ்சினள்
இன்று ஒரு புல்கூட இல்லை !
____கவின் சாரலன்