அன்பு சுவை
உனக்காக
சமைக்கும் போது தான்
தெரிந்து கொண்டேனடா;
அறுசுவையில்
அன்பும்
ஒரு சுவை என்று...
யாமி...
உனக்காக
சமைக்கும் போது தான்
தெரிந்து கொண்டேனடா;
அறுசுவையில்
அன்பும்
ஒரு சுவை என்று...
யாமி...