மோகப் பார்வை

உன் மோகப்
பார்வையை காட்டி
என்னை மயக்க
நினைக்காதே...
ஏற்கனவே,
உன் குரல்
கேட்டதுக்கே,
நான் குற்றுயிராய்
கிடக்கிறேன்...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (11-Jun-15, 6:59 am)
சேர்த்தது : யாமிதாஷாநிஷா
பார்வை : 328

மேலே