மோட்சம்
நீ எனக்காய் கிள்ளி
எடுத்த மலர் மட்டும்,
மரணத்திலும் இன்று
மோட்சம் கண்டிருக்கும்
உன் விரல் பட்டதால்...
யாமி...
நீ எனக்காய் கிள்ளி
எடுத்த மலர் மட்டும்,
மரணத்திலும் இன்று
மோட்சம் கண்டிருக்கும்
உன் விரல் பட்டதால்...
யாமி...