செய்திச் சிரிப்பு

செய்திச் சிரிப்பு

செய்தி:
காணாமல்போன விமானத்தை தேடும் பணி 4வது நாளாகத் தொடர்கிறது
சிரிப்பு :
யோவ்... விமானத்தை கண்கானிக்கிற மெஷினை எடுயா.. தேடலாம்...
சார்... அந்த மெஷினைத்தான் சார்.. நாளுநாளத் தேடுறன்.. கிடைக்க மாட்டேன்குது ..

எழுதியவர் : moorthi (12-Jun-15, 11:33 am)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே