சிற்பம் நீ
கனவுகள் வரும்போது
இமை திறக்க நினைக்கிறேன்
முடியவில்லை ...........
ஆனால் - என்
இதழ் சிரிக்கிறது
சிற்பம் நீ சிறகு விரிப்பதால்
என் சிந்தனையில் ......................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

