மனித நேயம்

மண்ணின் ஈரம் மிகுவாய் குறைய
மீண்டோம் சேர்த்த மழை நீரால்
மனதில் ஈரம் வற்றி மூடியதே
மனிதா, நேயம்புக மீள்வாய்

எழுதியவர் : (16-Jun-15, 5:10 pm)
சேர்த்தது : Vasu Srinivasan
Tanglish : manitha neyam
பார்வை : 98

மேலே