வாய்ப்பு

வாய்ப்பு
என் அகத்தினுள் அகங்காரம் இல்லை
என் புறம் பார்த்து புறம் தள்ளாதே
விழைத்திடல் தொடங்கிற்று
விழுப்புண் பொருட்டல்ல
என் வாய்ப்பாட்டில் தீது இல்லை
என் எழுத்தினில் பிசகு இல்லை
வாய்ப்பு ஒன்றை விடுத்துபார்
ஏழு உலகை என் சிந்தையில் சிறை செய்வேன்
யாருடா நீ? இத்தனை நம்பிக்கை
கூறடா நான்தான் தமிழன் என்று...
என்றும்,
கமலக்கண்ணன்