அன்புடன் நன்றியுடன் பொள்ளாச்சி அபி
அனைத்து தோழர்களுக்கும் வணக்கம்..!
"பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டியில்" கலந்து கொண்டு, குறைகளை குறைவாகவும்,நிறைகளை நிறைவாகவும்,திறனாய்வின் முடிவுகளை அழுத்தமாகவும் பதிவு செய்து..என்னை வழி நடத்திய தோழர்களுக்கும் , தங்கள் படைப்புகளை அளித்த திறனாய்வாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..!
இப்படியொரு போட்டியை நடத்த தொடர் முயற்சிகள் எடுத்த தோழர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் நின்ற தோழர்களுக்கும் அன்பு கலந்த எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிகள் குறித்து,நடுவர்கள் எடுக்கும் முடிவுகளின் அறிவிப்பிற்குப் பிறகு மீண்டும் பேசுவோம் தோழர்களே..!
என்றென்றும் அன்புடன்
பொள்ளாச்சி அபி.