காரணம்

கால்கட்டே காரணம் என்று
பிணம் கூட பிதற்றும் காலமிது,
எழுந்து நடப்பதற்கு !!!
நமக்கென்ன காரணத்திற்கா பஞ்சம் ?

எழுதியவர் : மயில்வாகனன் (17-Jun-15, 9:28 am)
Tanglish : kaaranam
பார்வை : 76

மேலே