எங்கு சந்திப்பர்
..................................................................................................................................................................................................
எங்கு சந்திப்பர்?
“ மதுரையிலிருக்கிற பழனியின் ஆதார் அட்டை பழனியிலிருக்கிற மதுரைக்கு மாற்றி வழங்கப்பட்டதால் மதுரையிலிருந்து பழனி, மதுரை இருக்கிற பழனிக்குப் புறப்பட்டு போகும் சமயம் பழனியிலிருக்கிற மதுரை பழனியிருக்கும் மதுரைக்கு வந்து விட்டால் மதுரையிலிருக்கிற பழனியும் பழனியிலிருக்கிற மதுரையும் எங்கு சந்திப்பர்? ”
“ மதுரையில் சந்திப்பர். ”