சின்ன வயசுல

"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!" "அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?" " 'நீ உருப்படவே மாட்டேன்னாங்க!"

எழுதியவர் : பீமன் (17-Jun-15, 9:37 pm)
சேர்த்தது : பீமன்
Tanglish : sinna vayasula
பார்வை : 196

மேலே