சிக்கனம்
"எல்லா விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்கணும்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சுக்கிட்டாரா... எப்படி?"
"ஏழுமலைங்கிற தன்னோட பேரை, "நாலுமலை"ன்னு மாத்திக்கிட்டாரு!"
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்