தாயின் முகம்

நான் சொா்க்கம் கண்டேன்
பிறந்த உடன்
தாயின் முகத்தில்...
நான் நரகம் கண்டேன்
உடன்பிறப்பு முகம் காணும்
தாயின் முகத்தில்...
சில நிமிடம்...

எழுதியவர் : லெகு (20-Jun-15, 8:39 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : thaayin mukam
பார்வை : 111

மேலே