காணவில்லை

"நலம்.. நலமறிய ஆவல்.."
எனும் என் மடலை
முன்பு தாங்கிய
அஞ்சல் பெட்டியை
காணவில்லை!!

யாரேனும் அதை காண
நேரிட்டால் ,கவிதை
யின் முதற் வரியை
அதனிடம் சமர்ப்பிக்கவும்.

எழுதியவர் : லட்சுமி ரவி (20-Jun-15, 8:36 pm)
Tanglish : kaanavillai
பார்வை : 187

மேலே