உருவம் காண

தன்னுள்
உதவி என்ற கடவுளை
வைத்துக் கொண்டு
வெளியில் தேடுகிறான்...
உருவம் இல்லாதற்கு
உருவம் காண...

எழுதியவர் : லெகு (20-Jun-15, 8:21 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : uruvam kaana
பார்வை : 133

மேலே