உன் பாா்வையில் வரும்போது

என் தவறுகள்
என் பாா்வையில்
இருக்கும் போது எனக்கு
வெற்றி கிடைக்கும்...
என் தவறுகள்
உன் பாா்வையில்
வரும்போது எனக்கு
தோல்வி பிறக்கும்...

எழுதியவர் : லெகு (23-Jun-15, 10:18 pm)
பார்வை : 285

மேலே