தினமும் காத்திருக்கின்றேன்

தினமும் காத்திருக்கின்றேன்
இரவுகளை நோக்கி!
கனவில் உன் முகம்
பார்க்க விரும்பியல்ல!
நிலவில் உன் முகம்
பார்க்க விரும்பியே!

எழுதியவர் : (24-Jun-15, 4:28 pm)
பார்வை : 94

மேலே