கூடவே வருவேன்

நிலவு என்று
சொல்லாதே நான்
மறைத்து விடுவேன்
பூ என்று சொல்லாதே
உதிர்ந்து விடுவேன்
நிழல் என்று சொல்
உன் கூடவே வருவேன் ....

எழுதியவர் : (24-Jun-15, 4:25 pm)
பார்வை : 92

மேலே