அகல் விளக்கு
மூலை முடுக்கிலும் மன இடுக்கிலும்
இருள் அகற்றி நல்வழி காட்டும்
யாருக்கும் யாவர்க்கும் ஈசல் பூச்சி தவிர ....
மூலை முடுக்கிலும் மன இடுக்கிலும்
இருள் அகற்றி நல்வழி காட்டும்
யாருக்கும் யாவர்க்கும் ஈசல் பூச்சி தவிர ....