திருஷ்டி பொட்டு

அன்பே.!

உன் கண்ணத்தின் மச்சம்
பிரம்மன் வைத்த திருஷ்டிப்பொட்டு

எழுதியவர் : பார்த்திப மணி (24-Jun-15, 6:53 pm)
பார்வை : 304

மேலே