மாற்றம்

காதல் வந்தால்

மாற்றம்
வரும் என்பார்கள்

அதற்காக ...

என்னை
மாற்றி விட்டாயே

..........................பைத்தியமாக

எழுதியவர் : சத்தியன் (25-Jun-15, 10:33 am)
Tanglish : maatram
பார்வை : 123

மேலே