பூக்களும் வண்டுகளும்

எல்லா பூக்களிலும்
தேனின் சுவை
இனிமைதான்.

ஆனாலும்-
தாவும் குணத்தை
மாற்றுவதில்லை
வண்டுகள்.

கவர்ச்சி காட்டி
தன்னை இழந்த
பூக்கள்
அன்றே
வாடி விழுகின்றன
நம்பிக்கை இல்லாமல்.

எழுதியவர் : Selvanesan (25-Jun-15, 11:44 am)
பார்வை : 158

மேலே