நன்றி

தலை வணங்கி
நிற்கின்றன
நெற்கதிர்கள்

உழுது
உரமிட்ட

உழவனுக்கு
நன்றியாம்.

எழுதியவர் : சிவப்பிரகாசம் (25-Jun-15, 12:21 pm)
Tanglish : nandri
பார்வை : 870

மேலே